விசேட அறிவித்தல்/அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள்

அன்புடையீர்,
கொரோனாக் கிருமியின் தாக்க வீச்சையும், நோர்வீஜிய சட்ட விதிகளையும் கருத்திற்கொண்டு அன்னைத் தமிழ் முற்றப் போட்டிகள் அனைத்தும் மறு அறிவித்தல் கிடைக்கும் வரையில் ஒத்திப் போடுவதாக எமது பணிக்குழு தீர்மானித்துள்ளது.
அன்புடன்
அன்னைத் தமிழ் முற்றப் பணிக்குழு 2020